'வாட்ஸ் அப்' எண்ணில் தெரிவிக்கலாம்



‘வாட்ஸ் அப்’ எண்ணில் குறைகளை தெரிவிக்கலாம் என நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளது. நகராட்சி பொது சுகாதாரம், குடிநீர் வினியோகம், மழை நீர் தேங்கியுள்ள இடங்கள், தெரு விளக்கு போன்ற அடிப்படை வசதிகள் குறைபாடுகள் ஏற்பட்டால் பொதுமக்கள் வாட்ஸ் அப்பில் புகார் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி 7397392681 (ஆணையாளர்), 7397392682 (நகராட்சி பொறியாளர்), 9380403604 (துப்புரவு அலுவலர்) ஆகிய செல்போன் வாட்ஸ் அப்பில் புகார்களை அனுப்பலாம் என நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire