விஷம் குடித்து இளம்பெண் சாவு
திருச்செங்கோடு
மல்லசமுத்திரம் அருகே மேட்டுப்பாளையம் இருகாளூர் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி பிரேம்குமார். இவரது மனைவி பிரேமா (வயது 29). இந்தநிலையில் பிரேமா கடந்த 29-ந் தேதி விஷம் குடித்து மயங்கி கிடந்தார். பின்னர் அவரது குடும்பத்தினர் அவரை காப்பாற்றி சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று அவர் 7-ந் தேதி சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து மல்லசமுத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமாகி 5 ஆண்டுகளே ஆனதால் உதவி கலெக்டர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire