பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது


பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது
x

மயிலாடுதுறையில் பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது செய்ப்பட்டார்

மயிலாடுதுறை

மயிலாடுதுறை கூறைநாடு பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் சூர்யா (வயது 24). இவர் நேற்று முன்தினம் மயிலாடுதுறையில் பஸ் கண்ணாடியை அடித்து உடைத்தார். பின்னர் பொது மக்களை அச்சுறுத்தியதாக தெரிகிறது. இதுகுறித்து மயிலாடுதுறை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சூர்யாவை கைது செய்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Related Tags :
Next Story