குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது


குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
x

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கல்குளம் குமாரபுரம் புத்தன் காலனியை சோ்ந்தவர் சிபு (வயது 33). இவர் மீது பூதப்பாண்டி, இரணியல், மணவாளக்குறிச்சி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் திருட்டு மற்றும் அடிதடி வழக்குகள் உள்ளன. போலீசாரின் எச்சரிக்கையை மீறி தொடர்ந்து அவர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், மாவட்ட கலெக்டர் அரவிந்துக்கு பரிந்துரை செய்தார். பின்னர் கலெக்டர் உத்தரவின் பேரில் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. தொடர்ந்து பூதப்பாண்டி போலீசார் சிபுவை கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனா்.


Next Story