குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது


குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
x

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

ராணிப்பேட்டை


அரக்கோணம் டவுன் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த அரக்கோணம் அசோக் நகர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் சரவணன் என்கிற வில்லு குண்டு (வயது 30) கைது செய்யப்பட்டுள்ளார். அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

அதன்பேரில் சரவணன் என்கிற வில்லு குண்டுவை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டார்.


Next Story