குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது


குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
x
தினத்தந்தி 15 March 2023 12:15 AM IST (Updated: 15 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

தென்தாமரைகுளம் அருகே கார் டிரைவரான பெலிக்ஸ் என்பவர் கொலை வழக்கில் கைதான 4 பேர் மீது ஏற்கனவே குண்டா் சட்டம் பாய்ந்தது. இந்த நிலையில் கொலை வழக்கில் தொடர்புடைய கிண்ணி கண்ணன்விளையை சேர்ந்த ஸ்ரீகிருஷ்ணன் (வயது 21) என்பவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் பி.என்.ஸ்ரீதருக்கு, போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பரிந்துரை செய்தார். இதற்கு கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து ஸ்ரீகிருஷ்ணன் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது.


Next Story