போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது


போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
x

போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

திருநெல்வேலி

வள்ளியூர்:

வள்ளியூர் அருகேயுள்ள வடக்கு இளையநயினார்குளத்தை சேர்ந்த ஒரு வாலிபர், ஒரு சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி தவறாக நடந்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் வள்ளியூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அந்த வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story