தி.மு.க. போட்டியிடும் 173 தொகுதிகள் விவரம் வெளியீடு


தி.மு.க. போட்டியிடும் 173 தொகுதிகள் விவரம் வெளியீடு
x
தினத்தந்தி 12 March 2021 8:25 AM IST (Updated: 12 March 2021 8:25 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. போட்டியிடும் 173 தொகுதிகள் விவரம் வெளியீடப்பட்டுள்ளது.

சென்னை, 

சட்டசபை தேர்தலில், தி.மு.க. 173-, காங்கிரஸ்-25, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் தலா 6 தொகுதிகளிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்-3, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி-3, மனிதநேய மக்கள் கட்சி-2, அகில இந்திய பார்வர்டுபிளாக், தமிழக வாழ்வுரிமை கட்சி, மக்கள் விடுதலை கட்சி, ஆதி தமிழர் பேரவை தலா ஒரு இடத்தில் களம் காண்கிறது.

இதில் தி.மு.க. போட்டியிடும் 173 தொகுதிகள் விவரம் வருமாறு:-

1. கும்மிடிப்பூண்டி.

2. திருத்தணி.

3. திருவள்ளூர்.

4. பூந்தமல்லி (தனி).

5. ஆவடி.

6. மதுரவாயல்.

7. அம்பத்தூர்.

8. மாதவரம்.

9. திருவொற்றியூர்.

10. ஆர்.கே.நகர்.

11. பெரம்பூர்.

12. கொளத்தூர்.

13. வில்லிவாக்கம்.

14. திரு.வி.க.நகர் (தனி).

15. எழும்பூர் (தனி).

16. ராயபுரம்.

17. சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி.

18. ஆயிரம்விளக்கு.

19. அண்ணாநகர்.

20. விருகம்பாக்கம்.

21. சைதாப்பேட்டை.

22. தியாகராயநகர்.

23. மயிலாப்பூர்.

24. துறைமுகம்

25. சோழிங்கநல்லூர்.

26. ஆலந்தூர்.

27. பல்லாவரம்.

28. தாம்பரம்.

29. செங்கல்பட்டு.

30. உத்திரமேரூர்.

31. காஞ்சீபுரம்.

32. காட்பாடி.

33. ராணிப்பேட்டை.

34. ஆற்காடு.

35. வேலூர் தெற்கு.

36. அணைக்கட்டு.

37. கே.வி.குப்பம் (தனி).

38. குடியாத்தம் (தனி).

39. ஆம்பூர்.

40. ஜோலார்பேட்டை.

41. திருப்பத்தூர்.

42. பர்கூர்.

43. கிருஷ்ணகிரி.

44. வேப்பனஹள்ளி.

45. ஓசூர்.

46. பாலக்கோடு.

47. பென்னாகரம்.

48. தர்மபுரி.

49. பாப்பிரெட்டிபட்டி.

50. செங்கம் (தனி).

51. திருவண்ணாமலை.

52. கீழ்பென்னாத்தூர்.

53. கலசப்பாக்கம்.

54. போளூர்.

55. ஆரணி.

56. செய்யாறு.

57. வந்தவாசி (தனி).

58. செஞ்சி.

59. மைலம்.

60. திண்டிவனம் (தனி).

61. விழுப்புரம்.

62. விக்கிரவாண்டி.

63. திருக்கோவிலூர்.

64. உளுந்தூர்பேட்டை.

65. ரிஷிவந்தியம்.

66. சங்கராபுரம்.

67. கெங்கவல்லி (தனி).

68. ஆத்தூர் (தனி).

69. ஏற்காடு (தனி).

70. மேட்டூர்.

71. எடப்பாடி.

72. சங்ககிரி.

73. சேலம் மேற்கு.

74. சேலம் வடக்கு.

75. சேலம் தெற்கு.

76. வீரபாண்டி.

77. ராசிபுரம் (தனி).

78. சேந்தமங்கலம் (தனி).

79. நாமக்கல்.

80. பரமத்திவேலூர்.

81. குமாரப்பாளையம்.

82. ஈரோடு மேற்கு.

83. மொடக்குறிச்சி.

84. தாராபுரம்.

85. காங்கேயம்.

86. பவானி.

87. அந்தியூர்.

88. கோபிசெட்டிப்பாளையம்.

89. குன்னூர்.

90. கூடலூர் (தனி).

91. மேட்டுப்பாளையம்.

92. திருப்பூர் தெற்கு.

93. கவுண்டம்பாளையம்.

94. கோவை வடக்கு.

95. தொண்டாமுத்தூர்.

96. சிங்காநல்லூர்.

97. கிணத்துக்கடவு.

98. பொள்ளாச்சி.

99. மடத்துக்குளம்.

100. பழனி.

101. ஒட்டன்சத்திரம்.

102. ஆத்தூர்.

103. நத்தம்.

104. வேடசந்தூர்.

105. அரவக்குறிச்சி.

106. கரூர்.

107. கிருஷ்ணராயபுரம் (தனி).

108. குளித்தலை.

109. ஸ்ரீரங்கம்.

110. திருச்சி மேற்கு.

111. திருச்சி கிழக்கு.

112. திருவெறும்பூர்.

113. லால்குடி.

114. மணச்சநல்லூர்.

115. முசிறி.

116. துறையூர்.

117. பெரம்பலூர்.

118. குன்னம்.

119. ஜெயங்கொண்டம்.

120. திட்டக்குடி.

121. நெய்வேலி.

122. கடலூர்.

123. குறிஞ்சிப்பாடி.

124. புவனகிரி.

125 .சீர்காழி (தனி).

126. பூம்புகார்.

127. வேதாரண்யம்.

128. மன்னார்குடி.

129. திருவாரூர்.

130. நன்னிலம்.

131. திருவிடைமருதூர்.

132. கும்பகோணம்.

133. திருவையாறு.

134. தஞ்சாவூர்.

135. ஒரத்தநாடு.

136. பட்டுக்கோட்டை.

137. பேராவூரணி.

138. விராலிமலை.

139. புதுக்கோட்டை.

140. திருமயம்.

141. ஆலங்குடி.

142. திருப்பத்தூர்.

143. மானாமதுரை.

144. மதுரை கிழக்கு.

145. சோழவந்தான்.

146. மதுரை வடக்கு.

147. மதுரை மத்தி.

148. மதுரை மேற்கு.

149. திருமங்கலம்.

150. ஆண்டிபட்டி.

151. பெரியகுளம் (தனி).

152. போடிநாயக்கனூர்.

153. கம்பம்.

154. ராஜபாளையம்.

155. விருதுநகர்.

156. அருப்புக்கோட்டை.

157. திருச்சுழி.

158. பரமக்குடி (தனி).

159. ராமநாதபுரம்.

160. முதுகுளத்தூர்.

161. விளாத்திகுளம்.

162. தூத்துக்குடி.

163. திருச்செந்தூர்.

164. ஓட்டப்பிடாரம் (தனி).

165. சங்கரன்கோவில் (தனி).

166. ஆலங்குளம்.

167. நெல்லை.

168. அம்பாசமுத்திரம்.

169. பாளையங்கோட்டை.

170. ராதாபுரம்.

171. கன்னியாகுமரி.

172. பத்மநாபபுரம்.

173. நாகர்கோவில் ஆகிய இடங்களில் போட்டியிடுகின்றனர்.

Next Story