அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இன்று பிரசாரம் மேற்கொள்ள உள்ள இடங்கள் விவரம்


அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இன்று பிரசாரம் மேற்கொள்ள உள்ள இடங்கள் விவரம்
x
தினத்தந்தி 21 March 2021 3:48 AM GMT (Updated: 21 March 2021 3:48 AM GMT)

அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இன்று பிரசாரம் மேற்கொள்ள உள்ள இடங்கள் விவரம் பின்வருமாறு:-

சென்னை,

தலைவர்கள் இன்று பிரசாரங்கள் மேற்கொள்ள உள்ள இடங்கள் விவரம் பின்வருமாறு:-

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:-  வந்தவாசி, செய்யாறு, ஆரணி, போளூர், கலசபாக்கம், திருவண்ணாமலை, செங்கம், ஊத்தங்கரை, பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி தொகுதிகள்.

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் :- முத்துக்கடை, ராணிப்பேட்டை, காட்பாடி, பள்ளிகொண்டா பஸ் நிலையம், வாணியம்பாடி பஸ் நிலையம்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் :- அம்பத்தூர், வில்லிவாக்கம், அண்ணாநகர், மதுரவாயல் தொகுதிகள்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி :- கொளத்தூர், பொன்னேரி தொகுதிகள்.

தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு:- கோவை தெற்கு, உடுமலைப்பேட்டை.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் :- ஈரோடு மாவட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் :- கந்தர்வகோட்டை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன்:- திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன்
:-  சென்னை

அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன்:-  அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை

பா.ம.க. இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்:- சேப்பாக்கம், மதுரவாயல், பணப்பாக்கம், சோளிங்கர், ஆர்.கே.பேட்டை, திருவள்ளூர்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப் பாளர் சீமான்:-  திருமங்கலம், உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, தேனி, பெரியகுளம்.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி:- திருவெறும்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகள்.

Next Story