அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இன்று பிரசாரம் மேற்கொள்ள உள்ள இடங்கள் விவரம்
அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இன்று பிரசாரம் மேற்கொள்ள உள்ள இடங்கள் விவரம் பின்வருமாறு:-
சென்னை,
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிப்புத்தூர், ராஜபாளையம், சாத்தூர், கோவில்பட்டி.
துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்:- தேனி.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்:- ஸ்ரீரங்கம், திருச்சி மேற்கு, லால்குடி, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், மணப்பாறை, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர், கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், குளித்தலை, ஈரோடு மேற்கு, ஈரோடு கிழக்கு, பெருந்துறை, மொடக்குறிச்சி.
தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி.:- விக்கிரவாண்டி, விழுப்புரம், வானூர்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:- கும்மிடிப்பூண்டி தொகுதி.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ:- சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி.
பா.ம.க. இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்:- அரூர், தர்மபுரி, பென்னாகரம்.
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்:- சென்னை.
பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன்:- தாராபுரம்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் :- மதுரை, திருப்பரங்குன்றம் பொதுக்கூட்டம்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்:- கொளத்தூர், ராயபுரம்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன்:- சிதம்பரம், புவனகிரி, ஸ்ரீமுஷ்ணம், காட்டுமன்னார்கோவில், குமராட்சி.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி:- தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி.
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன்:- அரவக்குறிச்சி, கரூர், சேந்தமங்கலம், நாமக்கல், ராசிபுரம், பரமத்திவேலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம், ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, கோபி, அந்தியூர், பவானிசாகர்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்:- மதுரை கிழக்கு, திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை கிழக்கு, விளாச்சேரி.
நமது மனித உரிமை காக்கும் கட்சி நிறுவனத் தலைவர் கார்த்திக்:- ராஜபாளையம்.
Related Tags :
Next Story