விழுப்புரம்: பொன்முடி, கள்ளக்குறிச்சி எம்பி வாக்கு செலுத்தினர்

விழுப்புரம்: பொன்முடி, கள்ளக்குறிச்சி எம்பி வாக்கு செலுத்தினர்
x
தினத்தந்தி 6 April 2021 9:20 AM IST (Updated: 6 April 2021 9:20 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம்: பொன்முடி, கள்ளக்குறிச்சி எம்பி வாக்கு செலுத்தினர்

விழுப்புரம்

விழுப்புரம் தொகுதியில் எம்.ஆர்.ஐ.சி.ஆர். ஆர்சி பள்ளி வாக்குச்சாவடியில் திமுக முன்னாள் அமைச்சர் க.பொன்முடி, கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கௌதமசிகாமணி ஆகியோர் தங்களது வாக்குகளை செவ்வாய்க்கிழமை காலை 7.02 மணி அளவில் செலுத்தினர்.

திருக்கோவிலூர் தொகுதியில் போட்டியிடும் திமுக துணை பொதுச்செயலாளர் பொன்முடிக்கு விழுப்புரம் தொகுதியில் வாக்கு உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் 7 தொகுதிகளில் 2368 வாக்குச்சாவடிகளிலும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

Next Story