துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மீண்டும் முன்னிலை


துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மீண்டும் முன்னிலை
x
தினத்தந்தி 2 May 2021 5:58 AM GMT (Updated: 2021-05-02T11:28:09+05:30)

துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மீண்டும் முன்னிலை பெற்றார்.

சென்னை

துணை முதல் அமைச்சர் பன்னீர்செல்வம் தொகுதியான போடிநாயக்கனூர் தொகுதியில் அவரை எதிர்த்து திமுகவைச் சேர்ந்த தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிட்டார். இந்நிலையில், தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. 

10.35 மணி நிலவரப்படி ஓ.பன்னீர்செல்வம் பின்னடைவை சந்தித்தார். த்ற்போது  அவரை எதிர்த்து போட்டியிட்ட தங்க தமிழ் செல்வனை விட 350 வாக்குகள் அதிகம் ப்[எற்று முன்னிலையில் உள்ளார். 


Next Story