உக்ரைனில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து 5 பேர் பலி


உக்ரைனில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து 5 பேர் பலி
x
தினத்தந்தி 26 March 2017 4:55 PM GMT (Updated: 26 March 2017 4:55 PM GMT)

உக்ரைனில் ராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்து விபத்திற்குள்ளானதில் பயணம் செய்த 5 பேர் பலியானார்கள்.

கீவ்:

உக்ரைன் நாட்டு கிழக்கு பகுதியில் உக்ரைன் ராணுவத்திற்கு சொந்தமான எம்.ஐ.-2 என்ற ஹெலிகாப்டர் கிரமாட்டோர்ஸ்க் அருகே சென்று கொண்டிருக்கும் போது திடீரென கிழே நொறுங்கி விழுந்தது. அதில் பயணம் செய்த 3 பயணிகள் 2 ஊழியர்கள் பலியானதாக அந்நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Next Story