உலக செய்திகள்

வீட்டின் படுக்கையறையில் ஓய்வெடுத்த மலைப்பாம்பு + "||" + These images of Python 'relaxing' on bed after falling from ceiling in Australia will give you goosebumps

வீட்டின் படுக்கையறையில் ஓய்வெடுத்த மலைப்பாம்பு

வீட்டின் படுக்கையறையில் ஓய்வெடுத்த மலைப்பாம்பு
ஆஸ்திரேலியாவில் ஒரு வீட்டின் படுக்கையில் பெரிய மலைப்பாம்பு ஓய்வெடுத்து கொண்டு இருந்ததை கண்டு வீட்டை சேர்ந்தவர்கள் அலறி அடித்து ஓடினர்.
"சன்சைன்  கோஸ்ட்  சினேக் கேட்சர்" பகிர்ந்த பேஸ்புக் பதிவில் ஆஸ்திரேலியாவில் ஒரு வீட்டின் படுக்கையறையில்  ஒரு பெரிய மலைப்பாம்பு   எவ்வாறு ஓய்வெடுத்தது என்பது பற்றிய முழு சம்பவத்தையும் விவரித்து உள்ளார்.

கூரையின் மேல்புறம் இருந்து பாம்புகள் உள்ளே வர முடியுமா என்று மக்கள் அடிக்கடி என்னிடம் கேட்கிறார்கள். வழக்கமாக, பதில் இல்லை, ஆனால் ஒவ்வொரு முறையும் இதுபோன்ற ஏதாவது நடக்கிறது.

மலைப்பாம்பு  எடையை மேல் பகுதியால் கையாள முடியவில்லை இதனால் பாம்பு வழுக்கி படுக்கையில்  விழுந்து உள்ளது. அதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் படுக்கையில் யாரும் தூங்கவில்லை. நாங்கள் வந்தபோது பாம்பு படுக்கையில் மிகவும் ஹாயாக படுத்து இருந்தது என கூறி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. நாய் முகத்துடன் உள்ள வவ்வால்
நாய் முகத்துடன் உள்ள வவ்வால் ஒன்றின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
2. நீச்சல் அடிக்கும் போது மனிதன் உடலுக்குள் சென்ற அட்டைபூச்சி அரை லிட்டர் ரத்ததை குடித்தது
நீச்சல் அடிக்கும் போது மனிதன் உடலுக்குள் சென்ற அட்டைபூச்சி அரை லிட்டர் ரத்ததை குடித்தது டாக்டர்களின் தீவிரமுயற்சியால் வெளியே கொண்டுவரப்பட்டது.
3. சிறுநீர்ப்பையில் சிக்கி கொண்ட மொபைல் சார்ஜர் கேபிள் கார்டு அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்
விளையாட்டு விபரீதமானது: ஆணின் சிறுநீர்ப்பையில் சிக்கி கொண்ட மொபைல் சார்ஜர் கேபிள் கார்டு அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.
4. மிகவும் விலை உயர்ந்த விவாகரத்து: கோடீஸ்வரியான பெண்
கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றதன் மூலம் ஒருபெண் கோடீஸ்வரியாகி உள்ளார்
5. மூன்று சகோதர,சகோதரி - பெற்றோரை தீவைத்து கொளுத்திய இளைஞர் கைது
மூன்று சகோதர சகோதரி மற்றும் பெற்றோரை தீவைத்து கொளுத்திய இளைஞர் கைது செய்யப்பட்டார்.