ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு


ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு
x
தினத்தந்தி 22 Feb 2022 9:55 PM IST (Updated: 22 Feb 2022 9:55 PM IST)
t-max-icont-min-icon

இரவு 8.30 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவானது

காபூல்,

ஆப்கானிஸ்தானில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இரவு 8.30 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கமானது  ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவானது. பைசாபாத் நகருக்கு தென்மேற்கில் 123 கி.மீட்டர் தொலைவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தன. இதனால் மக்கள் பீதி அடைந்தனர். நிலநடுக்கத்தால் சேதம் சேதம் எதுவும் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.
1 More update

Next Story