‘பைக்’கில் போய் ஓட்டு வேட்டை!


‘பைக்’கில் போய் ஓட்டு வேட்டை!
x
தினத்தந்தி 13 March 2017 9:00 PM GMT (Updated: 13 March 2017 2:56 PM GMT)

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் நடிகர், ஓட்டு சேகரிப்புக்கு காரை பயன்படுத்துவதில்லை.

யாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் நடிகர், ஓட்டு சேகரிப்புக்கு காரை பயன்படுத்துவதில்லை. ‘பைக்’கில் போய் ஓட்டு வேட்டை நடத்துகிறார். அவருடன் சக நடிகர்கள் சிலரும் ‘பைக்’கிலேயே சென்று ஆதரவு திரட்டி வருகிறார்கள்!

Next Story