பிரார்த்தனைகள் பலிக்கும் நேரம் பிரம்ம முகூர்த்தம்


பிரார்த்தனைகள் பலிக்கும் நேரம் பிரம்ம முகூர்த்தம்
x
தினத்தந்தி 21 Dec 2016 7:10 AM GMT (Updated: 21 Dec 2016 7:10 AM GMT)

ஒரு சிலர் காலையில் 6 மணிக்கு எழுந்திருப்பர். ஒருசிலர் அசதியாக இருக்கின்றது என்று சொல்லி 8 மணிக்கு எழுந்திருப்பர். ஒரு சிலர் இன்று விடுமுறைதான் என்று 10 மணிக்கு எழுந்திருப்பர். இரவு நேரத்தில் பணிபுரிபவர்கள் காலையில் சீக்கிரம் எழுந்திருக்க முடியாது. ஆனால் சராசரி மனிதர்கள் காலையில் 4 மணியிலிருந்து 6 மணிக்குள் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருக்க வேண்டும் என்று சா

ரு சிலர் காலையில் 6 மணிக்கு எழுந்திருப்பர். ஒருசிலர் அசதியாக இருக்கின்றது என்று சொல்லி 8 மணிக்கு எழுந்திருப்பர். ஒரு சிலர் இன்று விடுமுறைதான் என்று 10 மணிக்கு எழுந்திருப்பர். இரவு நேரத்தில் பணிபுரிபவர்கள் காலையில் சீக்கிரம் எழுந்திருக்க முடியாது. ஆனால் சராசரி மனிதர்கள் காலையில் 4 மணியிலிருந்து 6 மணிக்குள் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருக்க வேண்டும் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றது.

முதலில் சிரமமாக இருந்தாலும் பிறகு பழக்கமாகிவிடும். அந்த நேரத்தில் தான் தேவர்களும், முன்னோர்களும் நம் வீட்டை நோக்கி வருவார்கள். அப்பொழுது விழித்திருந்து அவர்களை மனதால் நினைத்து வழிபட்டு என்ன வரம் கேட்டாலும் கொடுக்க காத்திருப்பார். பிரார்த்தனைகள் பலிக்கும் அந்த நேரத்தை ‘பிரம்ம முகூர்த்த நேரம்’ என்று சொல்வார்கள்.

Next Story