வீட்டு மனையின் வகைகள்
வீட்டு மனை அல்லது காலியிடம் வாங்குவதற்கு முன்னர் கவனத்தில் கொள்ள வேண்டியவை:

* கிழக்கு பகுதி தாழ்வாகவும், மேற்கு பகுதி உயரமாகவும் உள்ள மனை கோ வீதி எனப்படும். இதில் வீடு கட்டினால் வளமும், நலமும் பெருகும்.
* தெற்கு பகுதி உயரமாகவும், வடக்கு பகுதி தாழ்வாகவும் உள்ள நிலம் கஜ வீதி எனப்படும். அங்கு வீடு கட்டுவது விசேஷ நலன்களை தரும்.
* தென்மேற்கு பகுதி மூலை உயரமாகவும், வடகிழக்கு பகுதி தாழ்வாகவும் உள்ள நிலப்பகுதி தான்ய வீதி ஆகும். இதில் வீடு கட்டுவது சிறப்பானது.
* வடகிழக்கு பகுதி உயரமாகவும், தென்மேற்கு பகுதி தாழ்வாகவும் இருந்தால் அந்த நிலம் பூதவீதி ஆகும். அதில் வீடு கட்டுவது நன்மைகளை தராது.

Next Story