வீட்டு மனையில் கட்டிட அமைப்பு
ஒரே மனையில் அல்லது அருகருகே உள்ள மனைகளில், ஒரே நேரத்தில் இரண்டு வீடுகளின் பூமி பூஜையை செய்து கட்டுமான பணிகளை தொடங்குவது கூடாது.
* ஒரே மனையில் அல்லது அருகருகே உள்ள மனைகளில், ஒரே நேரத்தில் இரண்டு வீடுகளின் பூமி பூஜையை செய்து கட்டுமான பணிகளை தொடங்குவது கூடாது.
* ஒரே மனையில் வெவ்வேறு நாட்களில் பூமி பூஜை செய்து வீடுகள் கட்டும்போது முதலில் தெற்கு அல்லது மேற்கு பகுதியில் தொடங்க வேண்டும் பிறகு, வடக்கு அல்லது கிழக்கு பகுதியில் தொடங்கலாம்.
* ஒரே மனையில் இரண்டு வீடுகள் அமைக்கும்போது, தெற்கில் உள்ள வீட்டை விட வடக்கில் உள்ள வீடு தாழ்வாகவும், மேற்கில் உள்ள வீட்டை விட கிழக்கில் உள்ள வீடு தாழ்வாகவும் இருக்கவேண்டும்.
* வீடு அல்லது மனையை ஒட்டியவாறு தெற்கு, மேற்கு பகுதியில் உள்ள காலி இடத்தை வாங்கி, பழைய மனை அல்லது வீட்டோடு இணைப்பது கூடாது.

Related Tags :
Next Story