முன்னரே கட்டிய வீட்டை வாங்கும்போது..
சம்பந்தப்பட்ட வீட்டுக்கு உரிய சகலவிதமான பத்திரங்கள், வீட்டுக்கான சமீபத்திய வில்லங்க சான்று மற்றும் பட்டா ஆகியவற்றை பெற்றுக்கொள்ள வேண்டும்.
* சம்பந்தப்பட்ட வீட்டுக்கு உரிய சகலவிதமான பத்திரங்கள், வீட்டுக்கான சமீபத்திய வில்லங்க சான்று மற்றும் பட்டா ஆகியவற்றை பெற்றுக்கொள்ள வேண் டும்.
* அந்த வீட்டிற்கான மாநகராட்சி அல்லது ஊராட்சி சொத்து வரி மற்றும் குடிநீர் வடிகால் வாரிய கட்டணம் செலுத்தியதற்கான ரசீதுகள் ஆகியவற்றையும் பெற்றுக்கொள்ள வேண்டும்.
* குறிப்பாக, தக்க கட்டுமான வல்லுனர் மூலம் வீட்டின் அஸ்திவார அமைப்பு பற்றிய விவரங்களை உறுதி செய்து கொள்வது பாதுகாப்பானது.
* மேற்கண்ட வீட்டில் இதற்கு முன்னர் வசித்தவர்கள் மற்றும் அந்த வீடு பற்றிய இதர விவரங்களையும் தெரிந்து கொள்வதும் அவசியம்.

Related Tags :
Next Story