உங்கள் முகவரி

ஆழ்குழாய் கிணறு மோட்டார் பயன்பாடு + "||" + Borewell Motor Usage

ஆழ்குழாய் கிணறு மோட்டார் பயன்பாடு

ஆழ்குழாய் கிணறு மோட்டார் பயன்பாடு
* அதிகப்படியான வெப்பத்தைத் தாக்குப் பிடிக்கும் மோட்டார்கள் தற்போது சந்தையில் கிடைக்கின்றன.
மோட்டாரின் வெப்பம் அதிகமாகிவிட்டது என்பதை உணர்த்தும் அலாரம் அமைப்புகளையும் பொருத்திவிட்டால் அடிக்கடி ரிப்பேர் ஆவதும் தடுக்கப்படும்.

* கட்டுமான பணிகள் மற்றும் வீட்டு உபயோகம் ஆகிய காரணங்களுக்காக அமைக்கப்படும் ஆழ்துளைக் கிணறுகளுக்கான நீர் மூழ்கி மோட்டார் தேர்வில் கவனமாக இருக்கவேண்டும். தண்ணீர் நுழையும் வாய்ப்பில்லாத மோட்டார் பம்புகளை தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் மின்கசிவால் பிரச்சனைகள் ஏற்படாது தவிர்க்கலாம்.

* மின் மோட்டாரின் வெப்ப அளவு அதிகரிப்பதை உணர்ந்து, தாமாகவே மின் இணைப்பை துண்டித்து விடும் தொழில் நுட்பம் கொண்ட மோட்டார்களை அமைத்தும் சிக்கல்களை தவிர்க்கலாம்.