பணம் வைக்கும் பீரோ அமைப்பு
பணம் அல்லது விலை உயர்ந்த பொருட்களை அறையின் தெற்கு சுவர் அல்லது மேற்கு சுவர் ஆகியவற்றை தொட்டு கொண்டுள்ள பீரோ அல்லது அலமாரியில் வைக்க வேண்டும்.
* பணம் அல்லது விலை உயர்ந்த பொருட்களை அறையின் தெற்கு சுவர் அல்லது மேற்கு சுவர் ஆகியவற்றை தொட்டு கொண்டுள்ள பீரோ அல்லது அலமாரியில் வைக்க வேண்டும்.
* வீட்டின் தென்மேற்கு அறையின் தென்மேற்கு மூலையில், பணம் வைக்கும் பீரோ சிறிதும் அசையாமல் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி இருக்கவேண்டும்.
* பணம் அல்லது நகைகளை பீரோவின் மேல் அடுக்கில் மட்டும் வைக்க வேண்டும். கீழ் அடுக்கில் வைப்பது கூடாது.
* முக்கியமாக, பணம் மற்றும் ஆடைகள் ஆகியவற்றை ஒரே அடுக்கில் வைக்கக்கூடாது. பணம் மற்றும் நகைகள் வைக்கப்படும் அடுக்கில் ஏலக்காய், கொட்டைப்பாக்கு மற்றும் துளசி ஆகியவற்றை வைக்கலாம்.
Related Tags :
Next Story