உங்கள் முகவரி

வாஸ்து மூலை : வீட்டின் காம்பவுண்டு சுவர் + "||" + Vastu nook: the wall of the house

வாஸ்து மூலை : வீட்டின் காம்பவுண்டு சுவர்

வாஸ்து மூலை : வீட்டின் காம்பவுண்டு சுவர்
* வீட்டின் பொது காம்பவுண்டு சுவர் வடக்கு மற்றும் கிழக்கு ஆகிய பகுதிகளில் இருப்பது நல்ல பலன்களை அளிக்காது.
* வீட்டுக்கான பொது காம்பவுண்டு சுவர் என்பது தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் அமையலாம்.

* வாஸ்து ரீதியாக காம்பவுண்டு சுவர் என்பது நான்கு பக்கமும் தனிப்பட்ட அமைப்பாக இருப்பதே நல்லது.

* பக்கத்தில் உள்ள வீட்டு கூரையிலிருந்து வழியும் மழை தண்ணீர் இன்னொரு வீட்டுக்குள் வராமல் கூரை அல்லது காம்பவுண்டு சுவர் அமைப்பு தக்க முறையில் இருக்க வேண்டும்.