வாஸ்து மூலை-மாடிப்படிகள் கட்டமைப்பு


வாஸ்து மூலை-மாடிப்படிகள் கட்டமைப்பு
x
தினத்தந்தி 1 Dec 2018 8:15 AM GMT (Updated: 1 Dec 2018 8:15 AM GMT)

படிகளில் ஏறுபவர்கள் தெற்கு திசை அல்லது மேற்கு திசை பார்த்தவாறு ஏறுவதுபோல் படிகள் அமைய வேண்டும்.

* வீட்டின் ஆக்கினேய பாகம் அல்லது வாயவிய பாகம் ஆகியவை மாடிப்படிகள் அமைக்க ஏற்றவை.

* படிகளில் ஏறுபவர்கள் தெற்கு திசை அல்லது மேற்கு திசை பார்த்தவாறு ஏறுவதுபோல் படிகள் அமைய வேண்டும்.

* வீடுகளுக்கு உள்புறமாக படிகள் அமைக்கப்படும்போது வீட்டுக்கு தெற்கு அல்லது மேற்கு திசையில் அமைய வேண்டும்.

* மாடிப்படிகள் ஒற்றைப்படை எண்ணிக்கையில் அமைய வேண்டும் என்பது பரவலான நம்பிக்கையாக உள்ளது.

Next Story