சுவர்கள் பாதுகாப்புக்கான ‘பெயிண்டிங்’ குறிப்புகள்
புதிதாக கட்டிய வீட்டின் வெளிப்புற சுவருக்கு பிரைமர் ஒரு கோட்டிங் கொடுத்த பின்பு, ‘எமல்ஷன்’ அடிப்பது பல இடங்களில் வழக்கம்.
புதிதாக கட்டிய வீட்டின் வெளிப்புற சுவருக்கு பிரைமர் ஒரு கோட்டிங் கொடுத்த பின்பு, ‘எமல்ஷன்’ அடிப்பது பல இடங்களில் வழக்கம். உள்புற சுவர்களில் நல்ல ‘பினிஷிங்’ கிடைக்க முதலில் பட்டி ஒரு கோட்டிங் பூசி விட்டு, பின்னர் பிரைமர் ஒரு கோட்டிங் கொடுக்கப்படும். நமது ஊர்களில் உள்ள சில பகுதிகளில் முதலில் பட்டி ‘கோட்டிங்’ கொடுக்காமல் சுவர்களின் மேற்காரை பூச்சு பணிகள் முடிக்கப்பட்ட ஒரு சில நாட்களுக்குள் கெட்டியான சுண்ணாம்பு பூசுகிறார்கள். அந்த முறையும் ஒரு வகையில் அழகிய தோற்றத்தை அளிப்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story