அறைகளுக்கான வண்ணங்கள்

அறைகளுக்கான வண்ணங்கள்
x
தினத்தந்தி 8 Jun 2019 12:30 PM IST (Updated: 8 Jun 2019 12:30 PM IST)
t-max-icont-min-icon

வீடுகளில் உள்ள அறைகளுக்கு ஏற்ற வண்ணங்களை தேர்வு செய்வதில் கவனிக்க வேண்டிய குறிப்புகளை பார்ப்போம்.

வீடுகளில் உள்ள அறைகளுக்கு ஏற்ற வண்ணங்களை தேர்வு செய்வதில் கவனிக்க வேண்டிய குறிப்புகளை பார்ப்போம்.

* ஹால் பகுதிக்கு வெளிர் சந்தனம் அல்லது ‘ஐவரி’ வண்ணம் ஏற்றது.

* படுக்கை அறைக்கு பெரும்பாலும் நீல வண்ணமே கச்சிதமாக இருக்கும்.

* சமையலறைகளுக்கு ஆரஞ்சு நிறம் தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம்.

* படிக்கும் அறைகளுக்கு மஞ்சள் அல்லது பச்சை பொருத்தமாக இருக்கும்.

Next Story