‘ஜிப்சம் பேனல்’ வீடுகள்
உரத்தொழிற்சாலை கழிவுகளில் இருந்து உருவாக்கப்படும் ‘ஜிப்சம் பேனல்கள்’ அதிகபட்சம் 10 மீட்டர் நீளம் கொண்டதாகவும் கிடைக்கின்றன.
வீடுகள் கட்டமைப்பில், ‘ஜிப்சம் பேனல்கள்’ பயன்படுத்தும் நிலையில், குறுக்கு தூண்கள் (Beam) மற்றும் தூண்கள் (Column) போன்றவை தேவைப்படுவதில்லை என்பதால், கட்டுமான பணிகளை விரைவாக செய்ய இயலும். மேலும், மணல், நீர் செங்கல், ஸ்டீல் போன்ற பொருட்களின் பயன்பாடும் குறைவாகவே இருக்கும். உரத்தொழிற்சாலை கழிவுகளில் இருந்து உருவாக்கப்படும் ‘ஜிப்சம் பேனல்கள்’ அதிகபட்சம் 10 மீட்டர் நீளம் கொண்டதாகவும் கிடைக்கின்றன. சென்னை ஐ.ஐ.டி–யில் உருவாக்கப்பட்ட ‘ஜிப்சம் பேனல்’ வீடு நில நடுக்கத்தையும் தாங்கி நிற்கக்கூடியது என்று ஙிவிஜிறிசி (BMTPC (Building Materials and Technology Promotion Council of India) அங்கீகாரம் அளித்துள்ளது. தற்போது எட்டு மாடிகள் கொண்ட ஜிப்சம் வீடுகள் அமைக்கப்பட்டுள்ளதாக அறியப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story