உங்கள் முகவரி

வாஸ்து மூலை : அமைதி தரும் வழிமுறைகள் + "||" + Vastu corner: Peace gives instructions

வாஸ்து மூலை : அமைதி தரும் வழிமுறைகள்

வாஸ்து மூலை : அமைதி தரும் வழிமுறைகள்
வீடுகளில் அமைதியான சூழல் நிலவ ஏற்ற வாஸ்து வழிமுறைகளை இங்கே காணலாம்.
* வடகிழக்குப் பகுதியான ஈசானியம் என்பது அனைத்து வீடுகளிலும் எப்போதும் சுத்தமாக இருக்கவேண்டும். அந்த பகுதியில் கனமான பொருட்களை போட்டு அடைத்து விடாமல், சுத்தமாகப் பராமரிக்க வேண்டும்.

* கதவுகளைத் திறக்கும்போதும், மூடும்போதும் எவ்விதமான சத்தமும் வரக்கூடாது. அவ்வறு சத்தம் ஏற்படுவது வீட்டில் நிலவும் அமைதியற்ற சூழலைச் சுட்டிக்காட்டுவதாக அர்த்தம்.

* தினமும் மாலை நேரங்களில் வீடுகளில் தண்ணீர் தொட்டி அமைந்துள்ள இடத்துக்கு அருகில் அகல் விளக்கேற்றி வைத்தால் வீட்டில் அமைதியான சூழல் நிலவும் என்பது ஐதீகம்.

தொடர்புடைய செய்திகள்

1. வாஸ்து மூலை; புது வீடு கட்டும் திசை
குடியிருக்கும் இடத்திலிருந்து, புதிய இடத்தில் வீடு கட்டி குடியேறத் திட்டமிட்டுள்ளவர்களுக்கு வாஸ்து காட்டும் வழிகளை இங்கே காணலாம்.