வீட்டின் தண்ணீர் தேவைகளை பூர்த்தி செய்யும் மழை நீர்
நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு குடிநீர் மற்றும் சமையல் பணிகள் ஆகிய தேவைகளுக்கு ஒரு ஆண்டிற்கு சுமார் 11 ஆயிரம் லிட்டர் நீர் தேவைப்படலாம் என கணக்கிடப்பட்டுள்ளது.
நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு குடிநீர் மற்றும் சமையல் பணிகள் ஆகிய தேவைகளுக்கு ஒரு ஆண்டிற்கு சுமார் 11 ஆயிரம் லிட்டர் நீர் தேவைப்படலாம் என கணக்கிடப்பட்டுள்ளது. சென்னையின் ஒரு ஆண்டுக்கான சராசரி மழை அளவு 130 செ.மீ என்ற நிலையில், ஆயிரம் சதுரடி மேல் மாடி கொண்ட ஒரு வீட்டில் பெய்யக்கூடிய 40 செ.மீ மழையே குடும்பத்தின் நீர் தேவைகளை பூர்த்தி செய்ய போதுமானதாகும். அவ்வாறு பெரிய தொட்டிகளில் சேமிக்கப்பட்ட மழை நீர் மீது நேரடியாக வெயில் படாமல் இருந்தால், சுமார் ஆறு மாத காலம் வரையில் அதை பயன்படுத்தலாம். அதன் பின்னர், ஆயிரம் லிட்டர் தண்ணீருக்கு ஒரு கிராம் ‘கெமிக்கல் பிளச்’ கலந்து பயன்படுத்திக்கொள்ளலாம்.
Related Tags :
Next Story