கட்டுமானப் பொருட்கள் விலை விவரம்


கட்டுமானப்  பொருட்கள்  விலை  விவரம்
x
தினத்தந்தி 8 Nov 2019 9:30 PM GMT (Updated: 8 Nov 2019 12:05 PM GMT)

மணல், சிமெண்டு, ஜல்லி, செங்கல், இரும்புக்கம்பி போன்ற கட்டுமானப் பொருட்கள் விலை விவரம் மற்றும் கட்டுமானத்தொழிலாளர்களுக்கான சம்பள விவரம் இங்கே இடம்பெற்றுள்ளது.

ணல், சிமெண்டு, ஜல்லி, செங்கல், இரும்புக்கம்பி போன்ற கட்டுமானப் பொருட்கள் விலை விவரம் மற்றும் கட்டுமானத்தொழிலாளர்களுக்கான சம்பள விவரம் இங்கே இடம்பெற்றுள்ளது.

கட்டுமானப்பொருள்   விலை

சிமெண்டு

50 கிலோ பை (மொத்த விலை, குறைந்தது 300 பைகள்)*
ரூ.375

50 கிலோ பை (சில்லரை விற்பனை)*ரூ.400

இரும்பு

டி.எம்.டி. 8 மி.மீ விட்டம்*ரூ.43,000

டி.எம்.டி. 10–25 மி.மீ விட்டம் *ரூ.41,500

வி.எஸ்.பி./செயில் 10 மி.மீ. விட்டம்*ரூ.49,000  

செங்கல்–மணல் 

செங்கல் 3000 எண்ணிக்கை*
ரூ.22,000 

ஆற்று மணல் (ஒரு கன அடி)ரூ.140

எம்.சாண்ட் (ஒரு கன அடி) ரூ.65  

ஜல்லிக்கல் (ஒரு கன அடி) 

12 மி.மீ. ரூ. 35 

20 மி.மீ.ரூ. 40 

40 மி.மீ.ரூ. 38 

இந்தியன் ஆயில் கார்ப்பரேசனில் தார் (பிடுமன்) விலை

கிரேடு 80/100 (வி.ஜி.10)
ரூ.32,030

கிரேடு 60/70 (வி.ஜி.30)ரூ.32,830

கூலி விவரம் (ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு)

கொத்தனார்ரூ.550 முதல் 800 வரை

சித்தாள் ஆண்ரூ.400 முதல் 550 வரை

சித்தாள் பெண்ரூ.300 முதல் 450 வரை

பெயிண்டர்/பிளம்பர்ரூ.500 முதல் 800 வரை 

கார்பெண்டர்ரூ.550 முதல் 750 வரை 

(*குறியிட்ட பொருட்களுக்கு வரிகள், சுமை கூலி, போக்குவரத்து செலவுகள் தனி. மேற்கூறப்பட்டுள்ள விவரங்கள் அனைத்தும் 06–11–2019 நிலவரப்படி தொகுக்கப்பட்டுள்ளது.)

தகவல்: அகில இந்திய கட்டுனர் சங்கம், தென்னக மையம், சென்னை.

Next Story