ஜூனியர் தேசிய கூடைப்பந்து: தமிழக பெண்கள் அணி சாம்பியன்
68–வது ஜூனியர் தேசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி லக்னோவில் நடந்தது. இதன் பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் தமிழக அணி 69–63 என்ற புள்ளி கணக்கில் உத்தரபிரதேசத்தை வீழ்த்தி பட்டத்தை கைப்பற்றியது. தமிழக அணியில் துஷ்ரா 24 புள்ளிகளும், தர்சிமி 11 புள்ளிகளும
லக்னோ,
68–வது ஜூனியர் தேசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி லக்னோவில் நடந்தது. இதன் பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் தமிழக அணி 69–63 என்ற புள்ளி கணக்கில் உத்தரபிரதேசத்தை வீழ்த்தி பட்டத்தை கைப்பற்றியது. தமிழக அணியில் துஷ்ரா 24 புள்ளிகளும், தர்சிமி 11 புள்ளிகளும் எடுத்தனர். ஆண்கள் பிரிவில் பஞ்சாப் அணி 100–82 புள்ளி கணக்கில் கேரளாவை வீழ்த்தி சாம்பியன் ஆனது.
Related Tags :
Next Story