என்.பி.ஏ. இறுதி போட்டி; கோல்டன் வாரியர்ஸ் 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது


என்.பி.ஏ. இறுதி போட்டி; கோல்டன் வாரியர்ஸ் 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது
x
தினத்தந்தி 9 Jun 2018 6:53 PM IST (Updated: 9 Jun 2018 6:53 PM IST)
t-max-icont-min-icon

அமெரிக்காவில் நடந்த தேசிய கூடைப்பந்து போட்டி தொடரில் தொடர்ந்து 2வது முறையாக கோல்டன் வாரியர்ஸ் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளனா். #NBA #GoldenStateWarriors

மொத்தம் 7 போட்டிகள்கொண்டஎன்.பி.. அமெரிக்கதேசியகூடைப்பந்துதொடரின்இறுதிசுற்றில்கிளிவ்லெண்ட்அணியும், கோல்டன்வாரியர்ஸ்அணியும்மோதியது. 3 போட்டிகளில்கோல்டன்வாரியர்ஸ்வென்றுமுன்னிலையில்இருந்தநிலையில் 4வதுபோட்டிகிளிவ்லெண்ட்  நகரில்நடைபெற்றது.

விறுவிறுப்பானஇப்போட்டியில் 108 - 85 என்றபுள்ளிகள்கணக்கில்கோல்டன்ஸ்டேட்வாரியர்ஸ்அணிவென்றுசாம்பியன்பட்டத்தைதக்கவைத்துகொண்டது.

இந்நிலையில்வாரியர்ஸ்அணியின்நட்சத்திரவீரர்ஸ்டீபன்குரி 37 புள்ளிகள்குவித்துவெற்றிக்குவித்திட்டார். கிளிவ்லெண்ட்அணியின்நட்சத்திரவீரர்லிப்ரான்ஜேம்ஸ் 21 புள்ளிகள்குவித்தார். தொடர்ந்து 2வதுமுறையாககோப்பையைதவறவிட்டதால், லிப்ரான்ஜேம்ஸ்வேறுஅணிக்குமாறக்கூடும்என்றதகவல்வெளியாகியுள்ளது.


Next Story