ஆசிய கிளப் கைப்பந்து: சென்னை ஸ்பார்டன்ஸ் அணிக்கு 4-வது இடம்
தினத்தந்தி 27 April 2019 1:50 AM IST (Updated: 27 April 2019 1:50 AM IST)
Text Sizeஆசிய கிளப் கைப்பந்து: சென்னை ஸ்பார்டன்ஸ் அணிக்கு 4-வது இடம்
சீனதைபே,
ஆசிய கிளப் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சீனதைபேயில் நடந்தது. இதில் நேற்று நடந்த வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் சென்னை ஸ்பார்டன்ஸ் அணி (இந்தியா), கத்தார் கிளப் அணியை சந்தித்தது. இதில் சென்னை ஸ்பார்டன்ஸ் அணி 23-25, 19-25, 16-25 என்ற நேர்செட்டில் கத்தார் கிளப் அணியிடம் தோல்வி கண்டு 4-வது இடத்தையே பெற்றது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire