கூடைப்பந்து

என்.பி.ஏ. கூடைப்பந்து போட்டி: லாஸ்ஏஞ்சல்ஸ் லாகெர்ஸ் அணி சாம்பியன் + "||" + NBA Basketball Tournament: Los Angeles Lockers Team Champion

என்.பி.ஏ. கூடைப்பந்து போட்டி: லாஸ்ஏஞ்சல்ஸ் லாகெர்ஸ் அணி சாம்பியன்

என்.பி.ஏ. கூடைப்பந்து போட்டி:  லாஸ்ஏஞ்சல்ஸ் லாகெர்ஸ் அணி சாம்பியன்
என்.பி.ஏ. கூடைப்பந்து போட்டி அமெரிக்காவில் நடந்தது.
என்.பி.ஏ. கூடைப்பந்து போட்டி அமெரிக்காவில் நடந்தது. இதில் 7 ஆட்டங்கள் கொண்ட இறுதிப்போட்டியில் நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் லாஸ்ஏஞ்சல்ஸ் லாகெர்ஸ் 106-93 என்ற புள்ளி கணக்கில் மியாமி ஹீட் அணியை வீழ்த்தியது. இதன் மூலம் லாஸ்ஏஞ்சல்ஸ் லாகெர்ஸ் அணி 4-2 என்ற கணக்கில் மியாமி ஹீட்சை தோற்கடித்து 17-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. அத்துடன் இந்த போட்டியில் அதிக முறை பட்டம் வென்று இருந்த போஸ்டன் செல்டிக்ஸ் அணியின் சாதனையை சமன் செய்தது.