கூடைப்பந்து

மாநில கூடைப்பந்து போட்டி சென்னையில் நடக்கிறது + "||" + State basketball tournament Happening in Chennai

மாநில கூடைப்பந்து போட்டி சென்னையில் நடக்கிறது

மாநில கூடைப்பந்து போட்டி சென்னையில் நடக்கிறது
மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி சென்னையில் நடக்கிறது.
சென்னை,

ரைசிங் ஸ்டார் கூடைப்பந்து கிளப் சார்பில் 16-வது மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி சென்னை தியாகராயநகர் வெங்கட்நாராயணா ரோட்டில் உள்ள மாநகராட்சி திடலில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 22-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நடக்கிறது. ரூ.2¼ லட்சம் பரிசுத் தொகைக்கான இந்த போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் அணிகள் ஏப்ரல் 10-ந் தேதிக்குள் செயலாளர், 63/76 புதுத்தெரு, மைலாப்பூர், சென்னை-4 என்ற முகவரிக்கோ அல்லது risingstar.sam@gmail.com என்ற இ-மெயிலுக்கோ தொடர்பு கொண்டு தங்களது பெயரை பதிவு செய்யலாம் என்று ரைசிங் ஸ்டார் கூடைப்பந்து கிளப் செயலாளர் எம்.சம்பத் தெரிவித்துள்ளார்.