வரும் 9ம் தேதி திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு


வரும் 9ம் தேதி திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
x
தினத்தந்தி 3 Aug 2023 4:03 PM IST (Updated: 3 Aug 2023 4:56 PM IST)
t-max-icont-min-icon

வரும் 9ம் தேதி திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டத்திற்கு வரும் 9ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆடி கிருத்திகை விழாவை முன்னிட்டு, வரும் 9ம் தேதி (புதன்கிழமை) திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இந்த விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு 26ம் தேதி வேலை நாளாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story