
சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நள்ளிரவு கனமழைக்கு வாய்ப்பு..!!
செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் நாளை காலை 8.30 மணி வரை கன முதல் மிக கனமழை பெய்ய வாப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 Jan 2024 10:14 PM IST
உணவில் முடி இருப்பதாக கூறி தகராறில் ஈடுபட்ட வாடிக்கையாளர் - சிசிடிவி காட்சியால் அம்பலமான நாடகம்
தன்னுடைய முடியையே பிடிங்கி உணவில் மறைத்து வைத்து அந்த நபர் நாடகமாடியது அம்பலமாகியுள்ளது.
20 Jan 2024 3:07 PM IST
படிக்க சொல்லி வற்புறுத்திய பெற்றோர்... கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை
சக்திவேல் உடலை பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
28 Jan 2024 7:23 AM IST
திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி சிப்காட் தனியார் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து
இயந்திரத்தில் ஏற்பட்ட எண்ணெய் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 Feb 2024 8:50 PM IST
தமிழ் படிக்கத் தெரியாமல் நின்ற மற்றொரு நாம் தமிழர் கட்சி வேட்பாளர்
மக்களவை தேர்தல் களத்தில் சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடுகிறது.
26 March 2024 6:26 PM IST
திருவள்ளூர் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற 2 பேர் ரெயில் மோதி உயிரிழப்பு
எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியதில், 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
4 April 2024 1:11 AM IST
மெட்ரோ பணிகள் தாமதம் - மத்திய அரசே காரணம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
10 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு ரூ.10 லட்சம் கோடி கொடுத்ததாக பச்சை பொய் சொல்கிறார்கள் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
15 April 2024 7:41 PM IST
ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் கோவில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
திருவள்ளூர் ஸ்ரீவைத்திய வீரராகவ பெருமாள் கோவிலில் ஆண்டுக்கு 2 முறை பிரமோற்சவ விழா நடைபெறுகிறது.
21 April 2024 2:12 PM IST
தம்பியின் மாமியாருடன் கள்ளக்காதல்: லாரி டிரைவர் வெட்டிக்கொலை - திருவள்ளூரில் பரபரப்பு
மாமியாருடன் ஏற்பட்ட கள்ளக்காதலால் அண்ணனை நண்பர்களுடன் சேர்ந்து தம்பி, வெட்டிக் கொலை செய்தார்.
9 May 2024 8:13 AM IST
பெயிண்ட் தொழிற்சாலை தீ விபத்தில் 4 பேர் பலி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
தனியார் பெயிண்ட் தொழிற்சாலையில் நேற்று மாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
1 Jun 2024 3:49 PM IST
பங்கு சந்தையில் முதலீடு... கடன் தொல்லையால் மன உளைச்சல்... தம்பதி எடுத்த விபரீத முடிவு
பங்கு சந்தையில் மொத்தம் ரூ.22 லட்சம் வரை போட்டதாக கூறப்படுகிறது.
2 Jun 2024 9:15 AM IST
திருவள்ளூர்: 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வெற்றி
திருவள்ளூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் இமால வெற்றியை பதிவு செய்துள்ளார்.
4 Jun 2024 8:46 PM IST