சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைமை பயிற்சியாளராக பிரையன் லாரா நியமனம்


சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைமை பயிற்சியாளராக பிரையன் லாரா நியமனம்
x

Image Courtesy : IPL 

தினத்தந்தி 3 Sept 2022 12:11 PM IST (Updated: 3 Sept 2022 12:13 PM IST)
t-max-icont-min-icon

புதிய தலைமை பயிற்சியாளராக, வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரையன் லாரா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் போட்டிகளில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக, வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரையன் லாரா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே பயிற்சியாளராக இருந்த டாம் மூடியின் பதவிக்காலம் முடிவடைந்துள்ளது என்றும் டாம் செய்த பங்களிப்புகளுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்.என சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நேற்று அறிவித்திருந்தது.

இந்த நிலையில் புதிய தலைமை பயிற்சியாளராக பிரையன் லாரா நநியமிக்கப்பட்டுள்ளார்.ஏற்கனவே அந்த அணியில் கடந்த சீசனில் பேட்டிங் ஆலோசகராக இருந்தது குறிபிடத்தக்கது.

1 More update

Next Story