சென்னை ரசிகர்களே..! அடுத்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை தேதி அறிவிப்பு
12 ஆம் தேதி நடக்கும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
சென்னை,
சென்னை ,சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 12 ஆம் தேதி நடக்கும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்த நிலையில் இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை மறுநாள் தொடங்கும் என அறிவிக்கப்ட்டுள்ளது.
சி, டி , இ ,ஐ , ஜே ,கே ஸ்டாண்டுகளில் ரூ. 1500 முதல் ரூ. 3000 வரை டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire