பெண்கள் பிரீமியர் லீக்: உ.பி.க்கு எதிரான போட்டியில் குஜராத் பேட்டிங் தேர்வு


பெண்கள் பிரீமியர் லீக்: உ.பி.க்கு எதிரான போட்டியில் குஜராத் பேட்டிங் தேர்வு
x

உ.பி. வாரியர்ஸ்க்கு எதிரான போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

மும்பை,

ஆண்கள் ஐபிஎல் போன்று பெண்கள் ஐபிஎலாக பெண்கள் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி இந்த ஆண்டு தொடங்கியுள்ளது. பெண்கள் பிரீமியர் லீக் தொடரின் முதல் போட்டி நேற்று தொடங்கியது.

இந்நிலையில், பெண்கள் பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெற உள்ள 3வது லீக் போட்டியில் உபி வாரியர்ஸ் - குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.

இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற குஜராத் ஜெயண்ட்ஸ் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

இரு அணி வீராங்கனைகள் விவரம்:

குஜராத்:- மெக்னா, ஹர்லின் டியொல், அஷ்லிங் ஹர்னர், சோபியா டங்லி, அனபெல் சதர்லந்த், கிம் ஹிராத், ஷூஷ்மா, ஹேமலதா, ஷிஹா ரானா (கேப்டன்), தனுஜா, மனீஷா.

உபி:-

அலிசா ஹிலி (கேப்டன்), ஸ்வேதா ஷிகர்வத், தஹ்லை மெக்ராத், தீப்தி சர்மா, ஹிரேஷ் ஹரிஸ், சிம்ரன் ஷேக், கிரண் நவ்ஹிர், திவாலி வைத்யா, சோபி எக்லெஸ்டோன், அஞ்சலி சர்வானி, ராஜேஷ்வரி கயகுவாட்.


Next Story