கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் பந்து வீச்சு தேர்வு...!
கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.
கொல்கத்தா,
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 39வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் மோதுகின்றன.
இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற குஜராத் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, கொல்கத்தா முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.
இரு அணி வீரர்கள் விவரம்:
கொல்கத்தா:- ஜெகதீசன், ரகமதுல்லா குர்பாஸ், வெங்கடேஷ், நிதிஷ் ரானா (கேப்டன்), ரிங்கு சிங், அண்ட்ரே ரசல், சுனில் நரைன், டேவிட் வில்லி, ஷர்துல் தாக்கூர், ஹர்ஷெட் ரானா, வருன் சக்ரவர்த்தி.
குஜராத்:- விருதிமன் சஹா, அபினவ் மனோகர், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), விஜய் சங்கர், டேவிட் மில்லர், ராகுல் தெவாட்யா, ரஷித் கான், நூர் அகமது, முகமது ஷமி, மோகித் சர்மா, ஜோஷ்வா லிட்டில்.
Related Tags :
Next Story