ஐசிசி டெஸ்ட் தரவரிசை : இந்திய வீரர் அஸ்வின் முதல் இடத்திற்கு முன்னேற்றம்


ஐசிசி டெஸ்ட் தரவரிசை : இந்திய வீரர் அஸ்வின் முதல் இடத்திற்கு முன்னேற்றம்
x

பந்துவீச்சாளர் பட்டியலில் இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் ஆண்டர்சனை பின்னுக்கு தள்ளி இந்திய அணியின் அஸ்வின் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்

ஐசிசி, இன்று டெஸ்ட் போட்டியில் சிறந்த பந்துவீச்சாளர்களின் தரவரிசை வெளியிட்டுள்ளது.

அதன்படி பந்துவீச்சாளர் பட்டியலில் இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் ஆண்டர்சனை பின்னுக்கு தள்ளி இந்திய அணியின் அஸ்வின் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார் . ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக ஆடியதால் அவர் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

ஜேம்ஸ் ஆண்டர்சன் 2வது இடத்திலும் ,ஆஸ்திரேலிய அணியின் பேட் கம்மின்ஸ் 3வது இடத்திலும் , பும்ரா 4வது இடத்திலும் ஜடேஜா 8வது இடத்திலும் உள்ளனர்.


Next Story