கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு

கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு

தமிழகத்தில் 10 பேருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
25 Jan 2025 9:48 PM IST
இதனால்தான் கெய்க்வாட்டுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை - அஸ்வின்

இதனால்தான் கெய்க்வாட்டுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை - அஸ்வின்

இந்திய அணியில் தொடக்க வீரர் இடத்திற்கு கடும் போட்டி இருப்பதாக அஸ்வின் கூறியுள்ளார்.
25 Jan 2025 3:17 AM IST
இது வருங்காலத்தை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முடிவு - சுப்மன் கில் குறித்து அஸ்வின்

இது வருங்காலத்தை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முடிவு - சுப்மன் கில் குறித்து அஸ்வின்

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.
21 Jan 2025 11:46 AM IST
இந்தி தேசிய மொழி அல்ல; அஸ்வின் கூறியது சரிதான் - அண்ணாமலை

'இந்தி தேசிய மொழி அல்ல; அஸ்வின் கூறியது சரிதான்' - அண்ணாமலை

இந்தி தேசிய மொழி அல்ல என்று அஸ்வின் கூறியது சரிதான் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
11 Jan 2025 5:09 AM IST
இந்திய அணியின் கேப்டனாக செயல்படாதது ஏன்..? அஸ்வின் விளக்கம்

இந்திய அணியின் கேப்டனாக செயல்படாதது ஏன்..? அஸ்வின் விளக்கம்

இந்திய முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் சமீபத்தில் ஓய்வு அறிவித்தார்.
10 Jan 2025 7:19 PM IST
உலகிலேயே அவரிடம்தான் மிகச்சிறந்த தடுப்பாட்டம் உள்ளது - அஸ்வின் பாராட்டு

உலகிலேயே அவரிடம்தான் மிகச்சிறந்த தடுப்பாட்டம் உள்ளது - அஸ்வின் பாராட்டு

இப்போதெல்லாம் தடுப்பாட்டம் என்பது சவாலான ஒன்றாக மாறியுள்ளது என அஸ்வின் கூறியுள்ளார்.
10 Jan 2025 2:13 PM IST
இந்தி தேசிய மொழி அல்ல.. - கிரிக்கெட் வீரர் அஸ்வின்

'இந்தி தேசிய மொழி அல்ல..' - கிரிக்கெட் வீரர் அஸ்வின்

இந்தி தேசிய மொழி அல்ல, அதிகாரப்பூர்வ மொழி என்று கிரிக்கெட் வீரர் அஸ்வின் தெரிவித்தார்.
10 Jan 2025 5:42 AM IST
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள்: அஸ்வினை பின்னுக்கு தள்ளிய லயன்

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள்: அஸ்வினை பின்னுக்கு தள்ளிய லயன்

இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்டில் லயன் மொத்தம் 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
31 Dec 2024 10:34 AM IST
அஸ்வினின் வாழ்நாள் சாதனையை சமன் செய்த பும்ரா

ஐ.சி.சி. தரவரிசை: அஸ்வினின் வாழ்நாள் சாதனையை சமன் செய்த பும்ரா

டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் பும்ரா 904 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
26 Dec 2024 10:42 AM IST
ஸ்டீவ் சுமித்தின் ஏமாற்று வேலையை அஸ்வின் கண்டறிந்தது குறித்து வியப்புடன் பேசிய கைப்

ஸ்டீவ் சுமித்தின் ஏமாற்று வேலையை அஸ்வின் கண்டறிந்தது குறித்து வியப்புடன் பேசிய கைப்

2021 ஐபிஎல் தொடரில் வலைப்பயிற்சியின்போது ஹெல்மெட்டில் கேமரா வைத்து அஸ்வின், அக்சர் படேல் பவுலிங்கை சுமித் ரெக்கார்ட் செய்ததாக கைப் கூறியுள்ளார்.
21 Dec 2024 9:40 PM IST
அஸ்வினுக்கு கேல்ரத்னா விருது வழங்க வேண்டும்: விஜய்வசந்த் எம்.பி. கோரிக்கை

அஸ்வினுக்கு கேல்ரத்னா விருது வழங்க வேண்டும்: விஜய்வசந்த் எம்.பி. கோரிக்கை

அஸ்வின் செய்துள்ள சாதனைகளுக்கு எத்தகைய உயரிய விருதும் தகுதியானதுதான் என விஜய்வசந்த் எம்.பி. தெரிவித்துள்ளார்.
21 Dec 2024 1:24 AM IST
இந்திய அணியில் அஸ்வின் நியாயமாக நடத்தப்படவில்லை - முன்னாள் வீரர் குற்றச்சாட்டு

இந்திய அணியில் அஸ்வின் நியாயமாக நடத்தப்படவில்லை - முன்னாள் வீரர் குற்றச்சாட்டு

ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்துள்ளார்
20 Dec 2024 8:05 PM IST