ஐபிஎல்: மும்பை அணியில் இணைந்த கிறிஸ் ஜோர்டன்..!


ஐபிஎல்: மும்பை அணியில் இணைந்த கிறிஸ் ஜோர்டன்..!
x

Image Courtesy : AFP 

இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் கிறிஸ் ஜோர்டான் மாற்று வீரராக சேர்ர்க்கப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மும்பை,

16வது ஐபிஎல் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. மும்பை அணி இதுவரை 7போட்டிகளில் விளையாடி 3வெற்றி பெற்று 9 வது இடத்தில் உள்ளது.இன்று இரவு நடக்கும் ஆட்டத்தில் மும்பை அணி ராஜஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.

இந்த நிலையில் மும்பை அணியில் இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் கிறிஸ் ஜோர்டான் மாற்று வீரராக சேர்ர்க்கப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.


Next Story