ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக ஜெய் ஷா நீட்டிப்பு


ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக ஜெய் ஷா நீட்டிப்பு
x
தினத்தந்தி 31 Jan 2024 2:46 PM IST (Updated: 31 Jan 2024 2:47 PM IST)
t-max-icont-min-icon

இந்தோனேசியாவின் பாலி நகரில் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் (ஏசிசி) பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது.

பாலி,

இந்தோனேசியாவின் பாலி நகரில் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் (ஏசிசி) பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக இருக்கும் ஜெய் ஷாவின் பதவிக்காலம் மேலும் 1 ஆண்டுக்கு நீட்டிக்கப்படுவதாக ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஏசிசி தலைவரின் பதவிக்காலம் 2 ஆண்டுகள், அதில் தற்போது ஜெய் ஷா 2-வது ஆண்டில் இருக்கிறார். இந்நிலையில் அவரது பதவிக்காலம் மேலும் 1 ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story