டெல்லி அணிக்கு எதிராக டாஸ் வென்ற லக்னோ பந்துவீச்சு தேர்வு


டெல்லி அணிக்கு எதிராக டாஸ் வென்ற லக்னோ பந்துவீச்சு தேர்வு
x

டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல். ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார்

புதுடெல்லி,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ள 64-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல். ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

லக்னோ : கே.எல். ராகுல்(கேப்டன்), குயின்டன் டி காக், மார்கஸ் ஸ்டோனிஸ், தீபக் ஹூடா, நிக்கோலஸ் பூரன், க்ருனால் பாண்டியா, யுத்வீர் சிங் , அர்ஷத் கான், ரவி பிஷ்னோய், நவீன்-உல்-ஹக், மொசின் கான்.

டெல்லி:அபிஷேக் போரல், ஜேக் ப்ரேசர்-மெக்குர்க், ஷாய் ஹோப், ரிஷப் பண்ட் (கேப்டன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்சர் படேல், குல்பாடின் நைப், ரசிக் தார் சலாம், முகேஷ் குமார், குல்தீப் யாதவ், கலீல் அகமது.


Next Story