மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் பேட்டிங் தேர்வு


மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் பேட்டிங் தேர்வு
x

டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

மும்பை,

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் மற்றொரு (42-வது) லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்சை எதிர்கொள்கிறது. ஐ.பி.எல். போட்டித் தொடரில் இது ஆயிரமாவது ஆட்டமாகும்.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது.அதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.


Next Story