
ராஜஸ்தானில் மீண்டும் விபத்து; பள்ளி நுழைவுவாயில் இடிந்து விழுந்து மாணவன் பலி - ஆசிரியர் படுகாயம்
பலத்த காற்று காரணமாக பள்ளியின் நுழைவுவாயில் இடிந்து விழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
28 July 2025 11:58 AM
பள்ளி மேற்கூரை இடிந்து விபத்து; 7 மாணவர்கள் பலி
படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 28 மாணவ, மாணவியர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
25 July 2025 5:00 AM
தனியாக உறங்கிக் கொண்டிருந்த மூதாட்டி.. வீட்டிற்குள் நுழைந்த 5 கொள்ளையர்கள்- அதிர்ச்சி வீடியோ
மூதாட்டி சத்தம் போட்டதால் பெட்ஷீட்டை கொண்டு மூதாட்டியின் கழுத்தை நெரித்து கொல்ல முயன்றனர்.
23 July 2025 9:51 AM
தீப்பற்றி எரிந்த ரெயில் எஞ்சின்.. பதறியடித்த பயணிகள் - ராஜஸ்தானில் பரபரப்பு
எஞ்சினில் திடீரென தீப்பற்றி எரிந்ததையடுத்து லோகோ பைலட் உடனடியாக ரெயிலை நிறுத்தினார்.
19 July 2025 1:24 PM
மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நபரை காப்பாற்றிய டீக்கடைக்காரர்
ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
19 July 2025 12:28 PM
ராஜஸ்தானில் நெஞ்சுவலியால் 9 வயது சிறுமி உயிரிழப்பு
சிறுமிக்கு 2 முறை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக மருத்துவ பரிசோதனையில் தகவல் வெளியாகி உள்ளது.
17 July 2025 7:18 AM
புதிய சாலை திறப்பதற்கு முன்பே அடித்து சென்ற வெள்ளம் - பயங்கர காட்சி
ராஜஸ்தானில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில், புதிதாக அமைக்கப்பட்ட சாலை திறப்பதற்கு முன்பே அடித்து செல்லப்பட்டது.
9 July 2025 9:30 AM
ராஜஸ்தானில் போர் விமானம் விழுந்து நொறுங்கி விபத்து
ராஜஸ்தானில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்தில் சிக்கியுள்ளது.
9 July 2025 8:51 AM
ராஜஸ்தானில் அதிர்ச்சி; எம்.எல்.ஏ.வை குறிவைத்து ஒரே மாதத்தில் 3 முறை திருட்டு
முதல்-மந்திரி பஜன்லாலின் கையில் உள்துறை உள்ளபோதும் கூட இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன என கூறியுள்ளார்.
8 July 2025 5:03 AM
லாரி மீது கார் மோதி கோர விபத்து - 4 பேர் பலி
விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
6 July 2025 9:45 AM
இளைஞர் மரண விவகாரம்; போலீசாரை ஓட ஓட விரட்டி அடித்த பெண்கள்
கான்ஸ்டபிள்களின் தலையை பிடித்து இழுத்து, சரமாரியாக கன்னத்தில் அறைந்து கிராம மக்கள் அவர்களை அடித்து உதைத்தனர்.
4 July 2025 4:06 PM
ராஜஸ்தான்: சர்வதேச கடத்தல் கும்பலை சேர்ந்த 9 பேர் கைது; 60 கிலோ ஹெராயின் பறிமுதல்
ஜம்மு மற்றும் காஷ்மீர், பஞ்சாப், அரியானா மற்றும் ராஜஸ்தானில் நடந்த தீவிர விசாரணையில் ஒரு பெண் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
30 Jun 2025 9:42 AM