திடீரென சாலையோர டீக்கடைக்கு வந்த சச்சின் டெண்டுல்கர் திகைத்துப்போன உரிமையாளர்


திடீரென சாலையோர டீக்கடைக்கு வந்த சச்சின் டெண்டுல்கர் திகைத்துப்போன உரிமையாளர்
x

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், சாலையோர கடையில் டீ குடித்த வீடியோ வெளியாகியுள்ளது.

பெங்களூரு,

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், சாலையோர கடையில் டீ குடித்த வீடியோ வெளியாகியுள்ளது. கர்நாடகாவின் தளகாவி வழியாக கோவா சென்று கொண்டிருந்த சச்சின், தனது காரை நிறுத்தி விட்டு சாலையோர கடைக்கு டீ குடிக்க சென்றுள்ளார்.

டீ மற்றும் ரஸ்க் சாப்பிட்ட சச்சின் டெண்டுல்கரை பார்த்து திகைத்த கடை உரிமையாளர், அவரிடம் கைக்குலுக்கி மகிழ்ந்தார். பின்னர், கடை உரிமையாளருடன் சச்சின், செல்பி எடுத்து கொண்டார்.


Next Story