26 வயதே ஆன கால்பந்து வீரர் திடீர் உயிரிழப்பு... சோகத்தில் ரசிகர்கள்


26 வயதே ஆன கால்பந்து வீரர் திடீர் உயிரிழப்பு... சோகத்தில் ரசிகர்கள்
x

image courtesy: twitter/@MillwallFC

26 வயதே ஆன கால்பந்து வீரரின் திடீர் உயிரிழப்பு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

போட்கோரிகா,

மான்டிநீக்ரோ நாட்டைச் சேர்ந்தவரும் மில்வால் எப்.சி. கால்பந்து கிளப்புக்காக விளையாடுபவருமான கோல் கீப்பர் மதிஜா சர்கிக்(26) இன்று காலை உயிரிழந்ததாக கிளப் நிர்வாகம் அறிவித்துள்ளது. இறப்புக்கான காரணம் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. இவருடைய இறப்புக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இவருடைய இறப்பு கால்பந்து ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

1 More update

Next Story